- முதலீட்டாளர்களைப் போல நிறுவனத்தின கடந்த காலத்தை (Fundamental Analys ) அறிய தேவையில்லை.
- Trend - ற்க்கு தகுந்தாற்போல் நாம் செல்ல வேண்டும்.
இந்த வகையான ( Graph ) நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் தொடர்ந்து மேல்நோக்கி செல்வதை கவனிக்க வேண்டும். இத்தகைய பங்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும். - அதிக அளவில் வாங்கி விற்கும் (Volume)நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தற்போது எந்த துறையைச் சார்ந்த பங்குகள் சிறப்பாக உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.
- புதிய வரிகள்,அதன் சாதக மற்றும் பாதகங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அது எந்த துறைறை பாதிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
- இலாபத்தில் பங்கு ( Dividend ) , கூடுதல் பங்கு ( Bonus Shares ) தரும்பொழுது பங்குகளின் விலை சற்று உயரும்.
- தினசரி நமது சந்தையின் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க வேண்டும்.உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
28/03/2010
3.குறுகிய கால முதலீட்டாளர்கள் ( Swing Traders )(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)
Labels:
புதியதாக முதலீடு