06/09/2010

வரும் வாரம் 06/09

இந்த வாரம் 5600 கால் வாங்கலாம் இன்று நிபிட்டி முடிவு சந்தை அதிகரிபதற்குகாணா வாய்ப்பாக உள்ளது ,ரிலையன்ஸ் 918 சப்போர்ட் லெவல் சென்று திரும்பி உள்ளது ,
வங்கி மற்றும் ஸ்டீல் ,பெட்ரோல் துறை பங்குகள் புதிய உயரத்தை தொட்டு உள்ளது ,தினசரி வணிகம் செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய நிலை இது .