25/07/2010

வரும் வாரம் 25\07

கடந்த வாரத்தில் எதிர் பார்த்தது போல் சந்தை 5390க்கு மேல முடிவடைந்துள்ளது இதற்கு சப்போர்ட் 5390 தான்.

(midcap பங்குகள் வாங்க வேண்டாம்)



டாட்டா ஸ்டீல் 530 வாங்கலாம் sl 519





ntpc 202.50மேல வாங்கலாம் sl 198 (202.50 மேல போய் க்ளோஸ் ஆனதும்)

20/07/2010

இன்றும் நாளையும் 21/7

intraday calls


ntpc buy above 202 sl 199

buy above reliance 1054 sl 1045

bpcl sell 659 sl 666


senthilkumarview@yahoo.in

18/07/2010

இன்றும் நாளையும்

((((.....

axis bank buy 1289(sl 1280)



bpcl buy above 659 (sl 652)




reliance buy 1054(sl 1045)





j&k bank buy above 815(sl 815)





jindal steel buy 619(sl 612)




buy tata steel 489(sl 484)

16/07/2010

வரும் வாரம் (16/07)

இந்த வாரம் எதிர் பார்த்ததும் கொஞ்சம் பாக்காதாதும் நடந்தது 5380 லெவல் வந்தப வாங்குன புட் 105 இருந்து 117 வரை போச்சு அப்புறம் ரெஸ்ட் எடுத்து இப்ப 102 ல இருக்கு ,3 நாள் 5380 மேல முடியறது நல்லதுதா பாக்கலாம், அடுத்த வாரம் நல்ல இருக்கரதுக்கு வாய்பு தெரியுது



ஸ்டீல(bhel தவிர) மத்தது எல்லாம் மேல ஓட ரெடியா இருக்கு




பெட்ரோல் மூல பொருளா இருக்கற எல்லா கம்பெனியும் மேல போற மாதிரி இருக்கு , ஏற்கனவே bpcl குண்டக்க மண்டக்க மேல இருக்கு ,கனரா பேங்க் போய்ட இருக்கு அப்புறம் axis,icici,sbin மத்த nifty banks நல்லா இருக்கு,அடுத்த வாரம் பேங்க் ஸ்டீல் பெட்ரோல் எல்லாம் மார்கெட்ட தூக்கிட்டு போகும்னு எதிர் பாக்கலாம்.

09/07/2010

வரும் வாரம் (12/07)

இந்த வாரம் சந்தை நல்ல இருந்துச்சுனு எல்லாரும் பேசிகிட்டாங்க (அப்டினா பெருசா யாரும் லாஸ் பண்லன்னு அர்த்தம்) , ஆனாலும் இன்னும் ஒரு 30(5380) பாயிண்ட் மேல போற வரைக்கும் வெயிட் பண்ணி ஆகஸ்ட் மாச 5300 புட் வாங்கிட்டு டிவி பாக்றது நல்லது நு தோணுது ,

ஹெட் அண்ட் சொல்டரள நம்ள தூக்கிட்டு அடுத்த வாரம் போகும்நனு தோனல ,,காரணம் வேற என்ன ஹிஸ்டரி ரிபீட் தா 2008 1 தடவ 2010 ஜனவரில அப்புறம் ஏப்ரல் ஜூன் ஜூலைல இந்த 5380 ரேஞ்சுல அடிவாங்கி திரும்புது' நாமளும் அடிவாங்காம வீட்டுக்கு போகனும்


நா இந்த எடுத்துல ரிஸ்க் எடுக்கல முதலுக்கு மோட்சம் வரலாம்னு ஹிஸ்டரி சொல்லுது .