07/05/2010

வாரன் பஃபெட் வருகிறார்




பஃபெட் சில தகவல்கள்
*காருக்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லை. தானே எங்கும் ஓட்டிச் செல்லுகிறார்

*சாதா விமானத்திலேயே பயணம் செய்கிறார்


*வேலை முடிந்து வீடு திரும்பியதும் வாரனின் பொழுதுபோக்கு பாப்கார்ன் சுவைத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது.

*செல்போன் வைத்துக்கொள்ளவில்லை, கணிப்பொறியும் வைத்துக்கொள்ளவில்லை

*மீட்டிங் போடுவது காலவிரயம் என்பவர்

*பதினோரு வயதில் முதலீடு செய்யத் துவங்கியவர்


தன் நிறுவனத்தலைவர்களிடம் அவர் அறிவுறுத்துவது ஒன்றே ஒன்றுதான், ”முதலீட்டார்களின் பணத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்” என்று கூறிய
உலகின் மிக பெரிய பங்கு சந்தை முதலிட்டாலர் வாரன் பஃபெட் அடுத்த மாதம் இந்தியா வருகிறார் .